ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளது. இதுகுறித்து ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளதாவது ஜப்பானின் வடகிழக்கு பகுதியானஹோன்சு பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளது. இது ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து சுமார் 500 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories
JUSTIN : ஜப்பான் – ஹோன்சு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…. ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு…!!!
