ஏர் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குனராக கேம்பல் வில்சன் நியமிக்கப்பட்டார். சிங்கப்பூரில் விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த இவருக்கு புதிய பதவி என டாடா சன்ஸ் அறிவித்துள்ளது.
Categories
#JUSTIN: ஏர் இந்தியாவுக்கு புதிய தலைமை செயல் அதிகாரி நியமனம்….!!!!!
