Categories
சினிமா

#JUSTIN: எதற்கும் துணிந்தவன் திரைப்படம்…. படக்காட்சியை ரத்து செய்வதாக தியேட்டர் நிர்வாகம் அறிவிப்பு…..!!!!!

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சி சரவணா திரையரங்கில் நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை திரையிட பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் படக்காட்சியை ரத்து செய்வதாக தியேட்டர் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு நடிகர் சூர்யா ரசிகர் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |