ஆபாச பாடல் பாடியதாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யூடியூபில் சிறுமிகள் குறித்து ஆபாச பாடல் பாடிய சரவெடி சரண் என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் சிறுமிகள் குறித்து தவறாக பாடல் பாடியது சம்பந்தமாக திருவள்ளூர் எஸ்பி வருண்குமார் தமது ட்விட்டர் பக்கத்தில் எச்சரிக்கை விடுத்து இருந்த நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Categories
JUSTIN : ஆபாசமாக பாடல் பாடியதாக இளைஞர் கைது…. பரபரப்பு சம்பவம்…!!!
