ரயில்முன் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மகள் இறந்த துக்கம் தாங்காமல், அவரது தந்தை மாணிக்கம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. விஷம் கலந்த மதுவை குடித்ததால் நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது
Categories
JUSTIN:மாணவி கொலை… தந்தை மரணத்தில் திடீர் திருப்பம்…!!!!
