உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு நடைபெற்றது. இவ்வழக்கில் ஒற்றை நீதிபதியின் பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவை எதிர்த்து இபிஎஸ் மேல்முறையீடு செய்திருந்தார். அவ்வழக்கு விசாரணை இரட்டை நீதிபதி அமர்வு விசாரித்த போது, அதிமுக பொதுக்குழு செல்லும் என உத்தரவு வந்திருந்தது. இந்நிலையில் அதனை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு மூணு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வர இருப்பதாக தகவல் வந்திருக்கிறது.
Categories
JUST NOW: அதிமுக பொதுக்குழு வழக்கு – வெள்ளிக்கிழமை விசாரணை …!!
