வண்டலூர் அருகில் உள்ள கிளாம்பாக்கத்தில் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு பணிகள் இதுவரை முடியவில்லை என பொது மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் இந்த பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் கீழம்பாக்கம் மேம்பாலம் பணிகள் ஒரு மாதத்தில் தொடங்கப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
Categories
#JUST NOW: ஒரு மாதத்தில் கிளாம்பாக்கம் மேம்பால பணிகள்…. அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு….!!!!
