பாஜக தலைவர் அண்ணாமலை அடுத்த அதிரடியாக கமலாலயத்தில் நாளை காலை 10 மணிக்கு மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாகவும், சிலரை கட்சியை விட்டு நீக்குவது குறித்தும் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்கிறார்.
Categories
JUST NOW: அண்ணாமலை அடுத்த அதிரடி.. திடீர் முடிவு…!!!
