Categories
இந்திய சினிமா சற்றுமுன் சினிமா

JUST IN: ஸ்பைடர் மேன் ரூ.4,500 கோடி வசூல் சாதனை….அடிதூள்…!!!!

சமீபத்தில் வெளியான ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் படத்தில் டாம் ஹாலந்த், ஜென்டயா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படத்தை ஜோன் வாட்ஸ் என்பவர் இயக்கியிருந்தார். இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் வெளியானது. எனவே சிறியவர் முதல் பெரியவர் வரை இந்த இடத்தை பார்த்து மகிழ்ந்தனர்.

இந்த நிலையில் இந்த படம் பல நாடுகளிலும் வசூல் சாதனை நிகழ்த்தியிருக்கிறது. அமெரிக்காவில் முதல் மூன்று நாட்களில் கோடி 1,966.18 கோடி ரூபாய் வசூல். உலகம் முழுவதும் முதல் வாரத்தில் 4,500 கோடி ரூபாய் வசூல். இந்தியாவில் நான்கு நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

Categories

Tech |