Categories
சினிமா தமிழ் சினிமா

JUST IN: ரஜினியை ‘தலைவா’ என அழைத்து… வாழ்த்து தெரிவித்த சச்சின்…!!!

ஒவ்வொரு முறையும் தங்களின் படத்தின் மூலம் அதிர்வலையை உருவாக்கும் தலைவர் ரஜினிக்கு வாழ்த்துக்கள் என்று சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தாதா சாகேப் பால்கே விருதை வென்றதற்க்கு கிரிக்கெட் வீரர் சச்சின் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: ” தங்கள் திரைப்படம் வெளியாகும்போது அதிர்வலைகளை உருவாக்கக்கூடிய நடிகர்கள் மிகக்குறைவு. அதனை ரஜினிகாந்த் ஒவ்வொருமுறையும் செய்து காட்டியுள்ளார். தொடர்ந்து தனது படைப்புகளால் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறார். தாதா சாகிப் பால்கே விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள்” என்று உற்சாகமுடன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |