சூப்பர் மேன், லீதல் வெப்பன் உள்ளிட்ட உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல ஹாலிவுட் இயக்குனர் ரிச்சர்ட் டோனர் காலமானார். இவரது முதல் படமான ஓமன் உலகின் சிறந்த பேய் படங்களில் ஒன்றாக இருக்கிறது. மேலும் இவர் எக்ஸ் மேன், டெட் பூல் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார் . இவர் வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
Categories
JUST IN: மிக பிரபல திரைப்பட இயக்குநர் காலமானார்…. இரங்கல்…..!!!!
