Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUST IN: மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்பு…!!!

மீன்வளம், கால்நடை, பால் வளத்துறை மற்றும் மத்திய இணை அமைச்சராக எல்.முருகன் நேற்று பதவி ஏற்ற நிலையில் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து பேசிய அவர், தமிழக மீனவர்களின் நலன் பாதுகாக்கப்படும் என்றும், அவர்களின் தொழில் விருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் 2014 பிறகு தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் சீராக குறைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |