அவ்வப்போது எதையாவது பேசி சர்ச்சையில் சிக்கும் நடிகர் மன்சூரலிகான் தற்போது அரசு நிலத்தை ஆட்டைய போட்ட சர்ச்சையில் சிக்கியுள்ளார். அரசு புறம்போக்கு நிலம் 2,500 சதுர அடியை ஆக்கிரமித்து மன்சூரலிகான் வீடு கட்டியுள்ளார். இது தொடர்பாக புகார் வந்ததையடுத்து அதிகாரிகள் அவருடைய வீட்டிற்கு சீல் வைத்துள்ளனர். இதனால் கொதித்துப்போன மன்சூர் அலிகான் அதிகாரிகளுடன் சண்டையிட்டதாக கூறப்படுகிறது.
Categories
JUST IN: பிரபல தமிழ் நடிகரின் வீட்டிற்கு சீல் வைப்பு -அதிரடி…!!!
