சென்னை தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தின விழாவில் கலை நிகழ்ச்சிகள் தவிர்க்கபடுவதாக அரசு அறிவித்துள்ளது. ஆகஸ்ட்-15 இல் கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் காலை 9 மணிக்கு தேசிய கொடி ஏற்றுகிறார். கொரோனா அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் நிகழ்த்தும் கலை நிகழ்ச்சிகள் தவிர்க்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுதந்திரதின விழா நிகழ்ச்சிகளை வானொலியில் ஒலி, ஒளிபரப்பு ஏற்பாடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Categories
JUST IN: தமிழகத்தில் சற்றுமுன் அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!
