Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸிலிருந்து வெளியேறிய பின் ஜூலி போட்ட முதல் பதிவு….. என்னன்னு நீங்களே பாருங்க….!!!

பிக்பாஸிலிருந்து எலிமினேஷன் ஆன பிறகு ஜூலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றாகும். இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

ஜூலி கழுத்தில் கத்தி வைத்தது யார்? தீயாக பரவும் புகைப்படம் - Julie -  Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip |  Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site |

இதனையடுத்து தற்போது ”பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சி ஹாட்ஸ்டார் OTT தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. தொடக்கத்தில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த இந்த நிகழ்ச்சியை தற்போது சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் ஜூலி எலிமினேஷன் ஆனார். எலிமினேஷன் ஆன பிறகு இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CcFXvs9tJQS/

Categories

Tech |