Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

BREAKING : டி20 உலக கோப்பை…. அக்டோபர் 24ஆம் தேதி மோதும் இந்தியா – பாகிஸ்தான்..!!

 டி20 உலக கோப்பை தொடரில்  அக்டோபர் 24ஆம் தேதி இந்தியா – பாகிஸ்தான் அணிகள்  மோதுகின்றன.

2021 டி20 உலக கோப்பை தொடரில் அக்டோபர் 24 ஆம் தேதி துபாயில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஓமன், அபுதாபி, சார்ஜாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி அட்டவணையை வெளியிட்டுள்ளது ஐசிசி..  குரூப் 2 பிரிவில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன..

 

Categories

Tech |