தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி (TMB)-ல் காலியாக உள்ள Chief Manager, Senior Manager, Manager, Assistant Manager, General Manager, Deputy General Manager & Assistant General Manager உள்பட பல காலிப்பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியின் விவரம்:
நிறுவனம் : தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி (TMB)
காலிப்பணியிடங்கள் : Chief Manager, Senior Manager, Manager, Assistant Manager, General Manager, Deputy General Manager & Assistant General Manager
கல்வித்தகுதி : Engineering Graduate / MCA & GMs / DGMs, AGMs, CMs, retired officer
தேர்வு முறை : நேர்காணல்
கடைசி தேதி : 02.01.2021
மேலும் விவரங்களுக்கு https://www.tamilyugam.in/wp-content/uploads/2021/01/ADV_Retired-Officers.pdf என்ற இணையதள முகவரியை பார்வையிடவும்.