மத்திய புலனாய்வு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி : assistent central intelligence officer,
காலிப்பணியிடங்கள் : 2000,
பணியிடம் : இந்தியா முழுவதும்,
சம்பளம் : ரூ44,900 முதல் ரூ1,42,400 வரை,
வயது : 18 முதல் 27 வரை,
விண்ணப்ப கட்டணம் : ரூபாய் 600,
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல்,
விண்ணப்பிக்க கடைசி தேதி : ஜனவரி 12,
மேலும் விரிவான விவரங்களுக்கு www. Mha. gov .in or www. Ncs. gov. In என்ற இணையதளத்தை பார்க்கவும்.