Categories
தேசிய செய்திகள்

செல்போன் தொலை தொடர்பு துறையில் ஜியோ நிறுவனம் கால்பதித்த உடன் பிற செல்போன் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு பெரும் சரிவு ஏற்பட்டது.

செல்போன் தொலை தொடர்பு துறையில் ஜியோ நிறுவனம் கால்பதித்த உடன் பிற செல்போன் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு பெரும் சரிவு ஏற்பட்டது. இந்நிலையில் வருகிற புத்தாண்டில் ஏற்பட்ட இழப்புகளை சரிகட்ட  செல்போன் கட்டணங்கள் உயரக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. செல்போன் தொலைதொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் ஜியோவின் வருகையால் தொடர் சரிவை சந்தித்த நிலையில்,

அதை ஈடுகட்டுவதற்காக 15% முதல் 20% வரை வரும் ஆண்டின் துவக்கத்தில் கட்டணம் உயர்த்தி அறிவிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்துவதால் ஜியோவும் கட்டணத்தை உயர்த்த ஏராளமான வாய்ப்புகள் உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 

Categories

Tech |