முதல்வரின் இதயத்தில் ஜெயலலிதா ஆன்மா புகுந்தததால் தான் அனைத்து பிரச்சனைகளையும் சமாளிக்க முடிகிறது. ஜெயலலிதா ஆன்மா தான் முதல்வரை வழி நடத்துகிறது என்று வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
Categories
ஜெ.ஆன்மா புகுந்து விட்டது…. ஆர்.பி உதயகுமார் அதிரடி பேட்டி …!!
