Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் நெல்சன் திலிப்குமாரின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?… வெளியான புகைப்படம் இதோ..!!!

பிரபல இயக்குனர் நெல்சன் திலிப்குமாரின் குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் ‘கோலமாவு கோகிலா’ என்ற படத்தை இயக்கி பிரபலமடைந்தவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார். இதைத் தொடர்ந்து இவர் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்டர்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. தற்போது இயக்குனர் நெல்சன் தளபதி  விஜய்யின் 65 வது படத்தை இயக்க உள்ளார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது.

இந்நிலையில் இயக்குனர் நெல்சன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. மேலும் அந்த திருமணத்தில் நடிகர் சிவகார்த்திகேயனும் தனது மனைவி மற்றும் மகளுடன் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |