Categories
சினிமா தமிழ் சினிமா

“இவருக்கு கெத்து வந்துவிட்டது”….. நடிகர் பாலகிருஷ்ணன் மீது புகார்….. கொந்தளித்த பொதுமக்கள்….!!!

தெலுங்கு சினிமாவில் மூத்த நடிகராக வலம் வருபவர் பாலகிருஷ்ணா. இவர் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து ஆந்திர மாநில அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். இந்துபுரா தொகுதியில் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பாலகிருஷ்ணா சமீபத்தில் நடந்த தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார். அதனை தொடர்ந்து இரண்டு முறை இந்துபுரம் தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் பாலகிருஷ்ணா தொகுதி பக்கம் வருவதே இல்லை என்று புகார்கள் வந்துள்ளது.

இந்நிலையில் பாலகிருஷ்ணா மீது போலீசில் தொகுதி மக்கள் சிலர் புகார் அளித்துள்ளனர். அதில், இரண்டு முறை எம்எல்ஏவாக இருக்கும் பாலகிருஷ்ணா தொகுதியை கண்டு கொள்வதில்லை என்றும் தொகுதியில் நிலவு பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் பரபரப்பை க…

Categories

Tech |