Categories
வேலைவாய்ப்பு

ITI ,Diploma படித்தவர்களுக்கு …. ALIMCO நிறுவனத்தில் வேலை …. உடனே அப்ளை பண்ணுங்க ….!!!

இந்திய செயற்கை உறுப்புகள் உற்பத்தி கழகத்தில் (ALIMCO) காலி பணியிடங்களுக்கான   வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி : General Manager, Senior Manager, Deputy Manager, Assistant Manager, Officer, Accountant, Shop Assistant, CNC Operator, QC Assistant, Tool & Die Maker, Painter, Workman & Various

காலியிடங்கள் :33

கல்வித் தகுதி :ITI / Diploma / ICWA / MBA / B.E

கடைசி தேதி :18.01.2022

வயது வரம்பு: 30 வயது முதல் 55 வயது

தேர்வு முறை :Written Test / Skill Test / Personal Interview

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்

https://drive.google.com/file/d/1LcoCQPUtpqIp-XroTHwTw4aTgz9MQ1ru/view

Categories

Tech |