(PGCIL) காலியாக உள்ள பணியிடங்களை மத்திய அரசின் மின்சார நிறுவனத்தில் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: Apprentice.
காலி பணியிடங்கள்: 1151.
கல்வித்தகுதி: ITI, Diploma, Engineering.
சம்பளம்: 11,000 – 15,000.
வயது: 18-க்கு மேல்.
தேர்வு: தகுதிப்பட்டியல், சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்ப கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 31.
மேலும், விவரங்களுக்கு (powergrid.in) இங்கு கிளிக் செய்யவும்.