Categories
வேலைவாய்ப்பு

ITI முடித்தவர்களுக்கு… மாதம் ரூ.1,12,400 வரை சம்பளத்தில்… மத்திய அரசு வேலை….!!!

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பு வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Technician பணிக்கு மொத்தம் 45 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி: ITI

வயது வரம்பு : 56 வயதிற்குட்பட்டவர்களுக்கு மட்டும்

சம்பளம்: மாதம் ரூ.19,900/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: Test/ Interview

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 12

விண்ணப்ப கட்டனம் மற்றும் கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும் https://ntro.gov.in/welcome.do

Categories

Tech |