நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் காலி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.
நிறுவனத்தின் பெயர்: Nuclear Power Corporation of India Limited
பணி: Trade Apprentice
மொத்த காலியிடம்: 250
கல்வித்தகுதி: ITI
வயது வரம்பு: 15.11.2021 நிலவரப்படி குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 24 ஆண்டுகள் ஆக இருக்க வேண்டும்.
கடைசி தேதி: 15.11.2021
கூடுதல் விபரங்களுக்கு: