Categories
சினிமா தமிழ் சினிமா

‘இது சிரிப்பழகி ராம்யாபாண்டியன் செஞ்ச வேலை’… வைரலாகும் ஷிவானியின் இன்ஸ்டா பதிவு…!!!

பிக்பாஸ் பிரபலம் ஷிவானி தனது இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ள பதிவு  இணையத்தில் வைரலாகி வருகிறது .

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ஷிவானி நாராயணன் . இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னரே இன்ஸ்டாகிராமில் மில்லியன்கணக்கான ஃபாலோயர்களை பெற்ற ஷிவானி பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னரும் தனது விதவிதமான அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ‌.

இந்நிலையில் ஷிவானி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . அதில் ‘நேற்று இரவு இந்த புகைப்படத்தை சிரிப்பழகி ரம்யா பாண்டியன் எடுத்தார்’ என்று பதிவிட்டுள்ளார் . தற்போது ஷிவானியின் இந்த இன்ஸ்டா பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |