Categories
சினிமா தமிழ் சினிமா

”வாலி” படத்தில் இவரு நடிச்சிருந்தா நல்லா இருக்கும்….. எஸ்.ஜே.சூர்யா சொன்ன பதில்….!!!

‘வாலி’ படத்தில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என எஸ்.ஜே.சூர்யாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”வாலி”. இந்த படத்தில் சிம்ரன், ஜோதிகா மற்றும் பலர் நடித்திருந்தனர். தேவா இசையமைத்த இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அவர்கள் முன் நடிக்கும்போது மிகவும் பதட்டம் அடைந்தேன் - ஷாருக்கான் || Shah  Rukh Khan says I was very nervous when they acted front him

இதனையடுத்து, சமீபத்தில் நடிகர் எஸ். ஜே. சூர்யா ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவரிடம் அஜித்தை தவிர வாலி படத்தில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் நடிகர் ஷாருக்கான் நடித்தால் நன்றாக இருக்கும் என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |