பிரபல சீரியல் நடிகர் பிறந்து சில நாட்களே ஆன தனது குழந்தையை அறிமுகம் செய்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் அடுத்தடுத்து மிகவும் சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் சசிந்தர் அவர்களுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தனது மகனுடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
https://www.instagram.com/p/CTpeh4EMazQ/?utm_source=ig_embed&ig_rid=9ed38d72-81db-4516-ab14-b91209386659