Categories
சினிமா தமிழ் சினிமா

லண்டனில் இப்படியா!…. யாஷிகா செய்த செயலை பாருங்க…. கலாய்க்கும் நெட்டிசன்கள்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் சில படங்களில் நடித்தார். இவர் சமூக வலைதளபக்கத்தில் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார்.

அந்த வகையில், இவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். ஏனெனில், இவர் லண்டனில் அரைகுறை உடையில் பொது இடத்தில் உலா வந்திருக்கிறார்.

ஊரே சிரிக்குது.. யாஷிகா பொது இடத்தில் செய்த விஷயத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் | Yashika Aannand Gets Trolled For London Video

அங்கு மக்கள் அனைவரும் குளிரில் நடுங்கி கொண்டு அதற்கேற்ற உடை அணிந்து சென்று கொண்டிருக்கின்றனர். ஆனால் இவர் மட்டும் இப்படி கிளாமராக உடை அணிந்து இருப்பதை பார்த்து ரசிகர்கள் கேலி செய்து வருகின்றனர். இந்த வீடியோ பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/yashikaaannand/

Categories

Tech |