Categories
தேசிய செய்திகள்

IRCTC-க்கு செக் வைத்த இந்திய ரயில்வே… பயங்கர ஷாக்கில் IRCTC…!!!!

ரயில் நிலையங்களில் உணவு கடைகள், பாஸ்ட்புட் நிலையங்கள், உணவகங்கள் அமைப்பதற்கு ரயில்வே முடிவு செய்துள்ளதாக ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரடி ரயில் சேவை உணவு சாராத உணவு சேவைகள், டிக்கெட் விநியோகம் போன்றவற்றை ஐஆர்சிடிசி நிறுவனம் கையாண்டு வருகிறது. மறுபுறம் இந்திய ரயில்வே முழுவீச்சாக ரயில் சேவைகளை  கையாண்டு வருகிறது.

இந்நிலையில் ரயில் நிலையங்களில் IRCTC க்கு  நிறைய இடம் உள்ளது. அந்த இடங்களில் கடைகளை திறக்காததால்  ரயில்வேக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே சும்மா இருக்கும் இடங்களை ரயில்வேயிடம்  ஒப்படைக்க வேண்டும் என்று அங்கு கடைகளை திறக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |