இந்திய சந்தையில் iqoo Z6 lite 5G smartphone செப்டம்பர் 14 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை amazon appல் நடைபெற இருக்கிறது. மேலும் புது ஸ்மார்ட்போனின் டீசர்கள் அமேசான் தளத்தில் வெளியாகி வருகின்றன. இந்த ஸ்மார்ட்போன் 120Hz refresh rate display கொண்டிருக்கும். இத்துடன் qualcam series processor வழங்கப்பட இருக்கிறது. processor தொசர்பான விவரங்கள் நாளை (september 7) அறிவிக்கப்பட இருக்கிறது. இத்துடன் september 8 ஆம் தேதி Z6 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் இதர அம்சங்கள் அறிவிக்கப்பட இருக்கிறது. புதிய iqoo Z6 lite 5G dual 5G வசதி கொண்டிருக்கிறது.
இணையத்தில் வெளியான RENDERகளின் படி iqoo Z6 lite 5G ஸ்மார்ட்போன் மூன்று AZ கேமரா சென்சார் மற்றும் LED flash கொண்டிருக்கும். முன்புறம் water drop notch வழங்கப்படுகிறது. இதில் வழங்கப்பட இருக்கும் qualcam series processor mediatech demenset 810 processorக்கு நிகரானதாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போனின் gaming திறன் சிறப்பாக இருக்கும். இதுபற்றிய விவரங்கள் september 8 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் BIS வலைதளத்தில் லீக் ஆகி இருந்தது.