2022 ஐபிஎல் ஏலத்திற்கு முன்பு அகமதாபாத், லக்னோ அணிகள் 3 வீரர்களை நேரடியாக எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அகமதாபாத் அணி ஸ்ரேயாஸ் அய்யர், ஹர்திக் பாண்டியா, டேவிட் வார்னர் ஆகியோரையும், லக்னோ அணி கேஎல் ராகுல், ரஷீத் கான், இஷாந்த் கிஷன் ஆகியோரை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் அகமதாபாத் அணிக்கு ஸ்ரேயாஸ் அய்யர், லக்னோ அணிக்கு கேஎல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Categories
IPL BREAKING: கே.எல்.ராகுல், ரஷித், ஸ்ரேயாஸ், பாண்ட்யா, வார்னர்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!
