Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : புதிய ஜெர்ஸியில் களமிறங்கும் ஆர்சிபி ….! காரணம் இதுதான் ….!!!

2021 ஐபில் தொடரின் இரண்டாவது பகுதி ஆட்டத்தில் வருகின்ற 20-ஆம் தேதி நடைபெறும் போட்டியில் பெங்களூர்  – கொல்கத்தா அணிகள் மோதுகின்றன .

2021 ஐபிஎல் தொடரின் இரண்டாவது பகுதி ஆட்டம் வருகின்ற 19-ஆம் தேதி  அமீரகத்தில் நடைபெற உள்ளது. இதில் விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி வருகின்ற 20-ஆம் தேதி கொல்கத்தா அணியுடன் மோத உள்ளது .இந்த நிலையில் ஆர்சிபி அணி அன்று நடைபெறும் போட்டியில் நீல நிற  ஜெர்ஸியில் களமிறங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

தற்போது கொரோனா தொற்று காலத்தில் தங்களது உயிரை பணயம் வைத்து பணியாற்றிவரும் நூல்களை பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாகவும், அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் நீல நிற  ஜெர்ஸியில் ஆர்சிபி அணி களம் இறங்குவதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |