Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL: சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில்…. 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி…!!!

குஜராத் அணிக்கு 170 ரன்களை வெற்றி இலக்காக சென்னை அணி நிர்ணயம் செய்தது. மும்பையில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. பின்னர் 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 19.5 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Categories

Tech |