Categories
தமிழ் சினிமா

அடப்பாவி!…. அந்த பொண்ணு கிட்ட எப்படியெல்லாம் பழகுன…. கடைசில இப்படி சொல்லிட்ட…. அசலை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்….!!!!!

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 6 வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம்போல இந்த சீசனையும் கமலஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இதனயடுத்து இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவர் கானா பாடகர் அசல் கோலாறு.

இவர் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேஷன் செய்யப்பட்டார். இவர் சக பெண் போட்டியாளர்களை தடவுவது, கடிப்பது என அத்துமீறி நடந்து கொண்டதால் இவரை வெளியேற்ற வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து, இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இவர் சக பெண் போட்டியாளர்களிடம் அத்துமீறி நடந்து கொண்டார். குறிப்பாக நிவாஷியினிடம் ரொம்பவே நெருக்கம் காட்டினார். அவருடன் இருப்பது, அவரை தடவுவது, கடிப்பது போன்ற செயல்களை செய்தார். இந்நிலையில், சமீபத்திய இன்டர்வியூவில் இவரிடம் ‘உங்களின் ஃபேவரைட் போட்டியாளர் யார்?’ என கேள்வி எழுப்பினர்.

அதற்கு அசீம், தனலட்சுமி, மணிகண்டா மற்றும் பலரின் பெயரை கூறிய பின்னர் தான் நிவாஷினியின் பெயரை சொன்னார். இதை பார்த்த நெட்டிசன்கள், நிவாஷியினிடம் எப்படி எல்லாம் பழகுன. கடைசியில அந்த பொண்ணு பேர கடைசியா சொல்ற? என நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

Categories

Tech |