Categories
சினிமா தமிழ் சினிமா பல்சுவை

ஜி.வி.பிரகாஷ்குமார் பற்றி அறியாத சில தகவல்கள்…!!

  • ஜிவி பிரகாஷ் ஜூன் மாதம் 13ஆம் தேதி 1987இல் சென்னையில் பிறந்தவர்
  • இவருக்கு பிடித்தமான நடிகர் தல அஜித்குமார்
  • ஜிவி பிரகாஷ் இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ,மராத்தி போன்ற மொழிகளில் இசையமைத்துள்ளார்
  • ஜிவி பிரகாஷ் முதல் முதலாக சினிமா துறையில்  அடி எடுத்து வைத்த திரைப்படம் ஜென்டில்மேன். சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே என்ற பாடலில் அறிமுகமாகி இருந்தார்.
  • ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நல்ல நடிகராகவும், இயக்குநராகவும் தனது திறமைகளை வெளிக்காட்டி வருபவர்.

  • 2013 ஆம் ஆண்டு இவரது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
  • ஜிவி பிரகாஷ் முதலில் தயாரித்த திரைப்படம் மதயானைக்கூட்டம். 2013 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
  • இவர் இசையமைப்பாளராக மட்டும் இல்லாமல் சமூக செயல்களில் ஈடுபட்டு மே மாதம் 2018 ஆம் ஆண்டு டாக்டரேட் ஆப் சோசியல் சர்வீஸ் விருதையும் பெற்றிருக்கிறார்.
  • ஜிவி பிரகாஷ் 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

Categories

Tech |