சென்னை மாநகராட்சியில் சிங்காரச் சென்னை 2.0 வீதி விழா இன்று முதல் வருகிற 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் நடைபயிற்சி ஓடுதல் மற்றும் மிதிவண்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெறுகிறது இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் செயலியை பதிவிறக்கம் செய்து ஆல் பார் ஸ்போட்ஸ் பக்கத்தை இணைக்க வேண்டும். இதில் நடைபயிற்சி ஓடுதல் மிதிவண்டி ஓட்டுதல் போன்ற போட்டிகளுக்கு ஆல்பார் ஸ்போர்ட் பக்கத்தில் சென்று பதிவு செய்ய வேண்டும்.
https://www.allforsport.in/challenges/challenge/99c592c2-5fd5-11ec-9186-d34c1c4dcfa0,
நடைப்பயிற்சி மற்றும் ஓடுதல் பயிற்சிக்கு,
https://www.allforsport.in/challenges/challenge/f20f3ad4-5fd3-11ec-a7db-738b2a27ce13 என்ற இணையதளத்திற்கு சென்று ஆல் பார் ஸ்போட் பக்கத்து கணக்கை இணைத்தால் உங்கள் செயல்பாடுகள் தானியங்கிக் கண்காணிப்புக்கு இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.