Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL : டாஸ் வென்ற இலங்கை ….! பீல்டிங் தேர்வு செய்தது ….!!!

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி 20 போட்டி  இன்று தொடங்குகிறது .

ஷிகர் தவான் தலைமையிலான 2-ம் தர இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்நிலையில்  இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி 20 போட்டி கொழும்பில் உள்ள பிரேமதசா மைதானத்தில் தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்தப்போட்டியில் அறிமுக வீரராக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி களமிறங்குகிறார்.

பிளேயிங் லெவேன் :

இந்திய அணி :

ஷிகர் தவான்(கேப்டன்) 
பிருத்வி ஷா
இஷான் கிஷன்
சூரியகுமார் யாதவ்
சஞ்சு சாம்சன் 
ஹார்டிக் பாண்ட்யா
கிருனல் பாண்ட்யா 
தீபக் சாஹர்
புவனேஷ்வர் குமார்
யுஸ்வேந்திர சாஹல்
வருண் சக்ரவர்த்தி
இலங்கை அணி :
அவிஷ்கா பெர்னாண்டோ
மினோட் பானுகா
தனஞ்சய டி சில்வா 
சரித் அசலங்கா
தசுன் ஷானகா(கேப்டன்) 
ஆஷென் பண்டாரா
வாணிந்து ஹசரங்கா
சாமிகா கருணாரத்ன
இசுரு உதனா
அகில தனஞ்சயா
துஷ்மந்தா சமீரா
 

Categories

Tech |