இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.இதற்கு முன் நடத்த 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை வென்றது.இதனிடையே இரு அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி இன்று தொடங்கியது.இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
பிளேயிங் லெவன்:
இலங்கை அணி :பதும் நிஷங்க, தனுஷ்க குணதிலக்க, சரித் அசலங்க, தினேஷ் சந்திமால், ஜனித் லியனகே, தசுன் ஷனக(கேப்டன்), சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமீர, ஜெப்ரி வான்டர்சே, பினுர ஃபெர்னாண்டோ, லஹிரு குமார.
இந்திய அணி : ரோஹித் சர்மா(கேப்டன்), சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, ஹர்ஷல் படேல், ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், குல்தீப் யாதவ், அவேஷ் கான்.