Categories
தேசிய செய்திகள்

இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க!…. ராணுவத்தில் ஆசிரியர் பணி…. நாளையே கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு….!!!

இந்திய ராணுவத்தில்  128 மத போதகர் பணியிடங்களள் நிரப்பப்பட உள்ளது என்றுஅறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான தகுதியானவர்களிடம் இருந்து நாளை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி: Religious

மொத்த காலியிடங்கள்: 128 பணி:

pandit, pandit(Gorkha) காலியிடங்கள்: 121

தகுதி: சமஸ்கிருத மொழியில் ஆச்சார்யா பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது கரம் கந்த் சமய பாடப்பிரிவில் ஒரு ஆண்டு டிப்ளமோ முடித்து சாஸ்திரி தகுதி பெற்று இருக்க வேண்டும்.

பணி: Maulvi

காலிபணியிடங்கள்: 3

தகுதி: அரபிக் மவுலவி ஆலிம் அல்லது உருதுவில் ஆடிப் ஆலிம் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Padre

காலி பணியிடங்கள்: 2

பணி: Bodh monk for ladah scouts

காலிப்பணியிடங்கள்: 1

தகுதி: புத்த மத ஆசிரியர் பணிக்கான தகுதி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 25 முதல் 36 கள் இருக்க வேண்டும்.

உடற்தகுதி: உயரம் 160 செ.மீ., மார்பளவு 77 செ.மீ., உடல் எடை: 50 கிலோ

உடற் திறன் தகுதிகள்: 8 நிமிடங்களில் 1.6 கி.மீ. தூரத்தை ஓடி முடிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இதனையடுத்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 6 வாரம் ராணுவ பயிற்சியும், 11 வாரம் மத போதகர் பணிக்கான பயிற்சியும் அளிக்கப்படும். அதன் பிறகு ராணுவத்தில் ஜூனியர் கமிஷனர் ஆபீசர் அந்தஸ்தில் மதபோதகர் பணி வழங்கப்படும். விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் ஆகும். மேலும் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

Categories

Tech |