தற்போது புதுச்சேரி மாநிலத்தில் நிவர் புயல் கரையை கடந்து கொண்டு இருக்கின்றது. இதனால் 8 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து கொண்டு இருக்கின்றது. அரியலூர், கடலூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதே போல தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, திருவள்ளூர், வேலூர், செங்கல்பட்டு, சென்னையில் மிதமான மழை பெய்து வருகிறது.
Categories
8 மாவட்டங்களில்… ”வெளுத்து வாங்கும் கன மழை”…. பின்னி எடுக்கிறது …!! …!!
