Categories
தேசிய செய்திகள்

ரூ.‌ 253 முதலீடு செய்தால்…. ரூ. 54.50 லட்சம் பெறலாம்…. எல்ஐசியின் சூப்பரான பாலிசி திட்டம் இதோ…..!!!!!

இந்தியாவில் உள்ள எல்ஐசி நிறுவனம் பல்வேறு விதமான நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எல்ஐசியில் உள்ள திட்டங்கள் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தருவாயாக இருப்பதால் பல மக்களும் இந்த திட்டத்தில் இணைந்துள்ளனர். அந்த வகையில் எல்ஐசியில் உள்ள ஜீவன் லாப் திட்டம் பொது மக்களுக்கு மிகவும் நல்ல திட்டமாக இருக்கும். இந்த திட்டத்தின் முதலீட்டு காலம் 16 ஆண்டுகள் முதல் 25 வருடங்கள் ஆகும். இந்த திட்டத்தில் தொடர்ந்து 3 வருடங்கள் பாலிசி கட்டும்போது கடன் பெறும் வசதியும் கிடைக்கும்.

இந்த திட்டத்தில் 25 வருடங்களுக்கு 92,400 ரூபாயை ஒரு வருடத்திற்கான காப்பீட்டுத் தொகையை செலுத்தி வந்தால் பாலிசி முடியும் காலத்தில் 54.50 லட்ச ரூபாய் கிடைக்கும். இந்த காப்பீட்டுத் தொகையை செலுத்துவதற்கு தினந்தோறும் 258 ரூபாயை ஒதுக்க வேண்டும். மேலும் இந்த திட்டமானது குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்திற்கு நல்ல திட்டமாக இருக்கும் ‌

Categories

Tech |