தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக நான் வர 101% வாய்ப்புள்ளது என ப சிதம்பரம் காரைக்குடியில் பேட்டி அளித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவராக நான் வருவது பற்றி அகில இந்திய காங்கிரஸ்தான் முடிவு எடுக்க வேண்டும். ரஜினி தான் அரசியல் பேசியதாக கூறியுள்ளார். அரசியல் பேசியதாக ஆளுநர் கூறவில்லை எனவும் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
Categories
நான் தமிழக காங்.தலைவராக 101% வாய்ப்பு – ப.சிதம்பரம் பேட்டி ..!!
