Categories
சினிமா தமிழ் சினிமா

ஆளே அடையாளம் தெரியல…. நடிகர் சந்தானமா இது….? வைரலாகும் புகைப்படம்…. நீங்களே பாருங்க….!!!

ரசிகருடன் சந்தானம் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக இருந்து தற்போது நடிகராக வலம் வருபவர் சந்தானம். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஒரு காலத்தில் இவர் இல்லாத புதிய படமே ரிலீஸ் ஆகாது. இவர் சிறந்த காமெடி நடிகருக்கான விருது நிறைய பெற்றிருக்கிறார்.

Santhanam: தமிழ் திரையுலகில் காமெடி நடிகர் என்பதை தாண்டி..கன்னட ஹீரோவாகும்  சந்தானம்..?

தொடர்ந்து படங்களில் நடித்து வந்த சந்தானம் தற்போது ஹீரோவாக குறிப்பிட்ட படங்களில் மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் ரசிகர் ஒருவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆளே அடையாளம் தெரியல. சந்தானமா இது? என கமெண்ட் செய்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/Ckiytl7JzIp/

Categories

Tech |