Categories
சினிமா தமிழ் சினிமா

நா நிச்சயமா பாக்கியம் பண்ணவன்…. விவேக்குடன் இருந்த தருணங்களை பகிர்ந்த புகழ்…!!!

குக் வித் கோமாளி பிரபலம் புகழ் மறைந்த காமெடி நடிகர் விவேக்குடன் இருந்த தருணங்கள் குறித்து பதிவு செய்துள்ளார்.

தமிழ்த் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நாயகனாக வலம் வந்தவர் காமெடி நடிகர் விவேக். இவர் வெறும் நடிகராக மட்டுமல்லாமல் சமூகத்தின் மீதும் அக்கறை கொண்டவராக இருந்தார். அதன்படி அப்துல் கலாம் அய்யா சொன்ன வார்த்தையை கடைப்பிடிக்கும் நோக்கில் மரக்கன்றுகளை நட்டு வந்தார். ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் அவர் இந்த மண்ணை விட்டு மறைந்தது தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் விவேக் நடித்த LOL எங்க சிரி பார்ப்போம் என்று பெயரிடப்பட்டுள்ள ஒரு வெப்சீரிஸ் வெளியாகியுள்ளது. இந்த வெப் சீரிஸில் குக் வித் கோமாளி பிரபலம் புகழும் நடித்துள்ளார். ஆகையால் புகழ் இப்படத்தில் விவேக்குடன் இணைந்து நடித்த அனுபவத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

https://www.instagram.com/p/CSgxvUlhfDT/

Categories

Tech |