HP 15 லேப்டாப்பின் எஎம்டி Ryzen 3. இதில் 8 ஜிபி ராம், 250ஜிபி SSD மாற்றம் 1 TB HTD வழங்கப்பட்டுள்ளது. மேலும் லேப்டாப்பின் வெயிட் 1.8 மற்றும் 1.82 கே ஜி ஆகும். இந்த லேப்டாப்பின் டிஸ்ப்ளே 15.6″ இன்ச் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலை 2020,21ன் மாடல் ரூ 39,000 ஆகும்.
Categories
அடடே…. பல்வேறு சிறப்பம்சங்களுடன் HP 15 லேப்டாப்…. ஆரம்ப விலையே இவ்வளவு தானா….? வெளியான தகவல்….!!!
