Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

திடீர் சட்னி செய்வது எப்படி …..அடுப்பே தேவையில்லை !!!

திடீர் சட்னி

தேவையான பொருட்கள் :

தக்காளி – 2

புளி –  சிறிது

வரமிளகாய் – 8

பூண்டு – 8 பற்கள்

நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப

உப்பு – தேவைக்கேற்ப

சட்னி வகைகள்க்கான பட முடிவுகள்

செய்முறை :

மிக்சியில் தக்காளி , வரமிளகாய் , பூண்டு , புளி , உப்பு அரைத்துக் கொள்ள வேண்டும் . பின்னர் நல்லெண்ணெய் கலந்து பரிமாறினால் சுவையான திடீர் சட்னி தயார் !!!

Categories

Tech |