இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 4,231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,26,581 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3,994 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் இதுவரை 78,161 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 41,038 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 14,28,360 ஆக இருக்கின்றது.
தமிழகத்தில் மாவட்டவாரியாக கொரோனா பாதிப்பு:
அரியலூர் – 492
செங்கல்பட்டு – 7,386
சென்னை – 73,728
கோயம்புத்தூர் – 1026
கடலூர் – 1,480
தர்மபுரி – 209
திண்டுக்கல் – 742
ஈரோடு – 313
கள்ளக்குறிச்சி – 1,539
காஞ்சிபுரம் – 3,038
கன்னியாகுமரி – 965
கரூர் – 185
கிருஷ்ணகிரி – 223
மதுரை – 5,299
நாகப்பட்டினம் – 350
நாமக்கல் – 147
நீலகிரி – 172
பெரம்பலூர் – 171
புதுக்கோட்டை – 495
ராமநாதபுரம் – 1,606
ராணிப்பேட்டை – 1,404
சேலம் – 1,502
சிவகங்கை – 675
தென்காசி – 589
தஞ்சாவூர் – 576
தேனி – 1,387
திருப்பத்தூர் – 351
திருவள்ளூர் – 5,877
திருவண்ணாமலை – 2,758
திருவாரூர் – 654
தூத்துக்குடி – 1,754
திருநெல்வேலி – 1,409
திருப்பூர் – 265
திருச்சி – 1,170
வேலூர் – 2,344
விழுப்புரம் – 1,370
விருதுநகர் – 1,595