Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இது இரண்டையும் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள்… மாற்றத்தை உணருவீங்க…!!

தேன் மற்றும் எள் கலந்து தினமும் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் மருத்துவ நன்மைகள் பற்றிய தொகுப்பு

  • தேன் மற்றும் எள்ளை ஒன்றாக தினமும் சாப்பிட்டு வருவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடலில் இருக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களின் வளர்ச்சியை தடுக்கிறது.
  • தினமும் இதனை சாப்பிட்டு வருவதால் மற்ற இனிப்புகளின் மேல் இருக்கும் ஆசை குறைந்து உடல் எடையை அதிக அளவில் குறைக்க உதவி புரியும்.
  • தேன் மற்றும் எள்ளை தினமும் சாப்பிட்டு வருவதால் உடலில் ரத்தத்தின் அளவை அதிகரிக்க முடியும்.
  • தேனில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் வயிற்றில் ஏற்படும் புண்ணை தடுக்கும்.
  • தேன் மற்றும் எள்ளை ஒன்றாக சாப்பிடுவதனால் மூளைக்கு சிறந்த ஆற்றலை வழங்க முடியும்.
  • தினமும் தேன் மற்றும் எள்ளை சாப்பிட்டு வருவதால் உடல் சுறுசுறுப்புடன் இருக்கும்.
  • தேன் உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலை குறைக்க பெரிய அளவில் உதவி புரிகிறது.
  • சிறுநீரக கல் உருவாவதைத் தடுக்கவும் தேன் மற்றும் எள்ளை ஒன்றாக கலந்து சாப்பிட்டு வரலாம்.

 

Categories

Tech |